கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாரியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் அருண் ராஜ். கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவரது முகநூலில் 24 வயது இளம் பெண் ஒருவர் தோழியாக அறிமுகமாகியுள்ளார்.
மெசேஜில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த பெண் வேலூர் மாட்டத்தை சேர்ந்தவர் அவரது பெயர் மகாலக்ஷ்மி என்றும் அவருக்கு பெற்றோர்கள், உறவினர்கள் யாரும் இல்லை என அனுதாபம் படும் வகையில் பேசி இருக்கிறார்.
மேலும் அதன் பின் இருவரும் மொபைல் நம்பரை பரிமாறி பேசி வந்த போது உங்களை காதலிக்கிறேன் காட்டுனா உங்களை தான் காட்டுவேன். என அந்த பெண் கூற அதனை நம்பி சம்மதம் தெரிவித்துள்ளார் அருண்ராஜ்.
அதன் பின் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். 4 மாதங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். தி டீரெ ன ஒரு நாள் தான் கர்ப்பமாக இருப்பதாக அருண்ராஜியிடம் கூறியுள்ளார். மகாலக்ஷ்மி. அதன் பின் வளைகாப்பு செய்தனர்.
அதன் பின் என்ன நடந்தது என்று இந்த வீடியோவை முழுசா பாருங்க. வீடியோ இதோ…