விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சீரியல் என்றால் சொல்லவே தேவையில்லை. பெண்கள் அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.
ராஜா ராணி 2 சீரியலில் முதலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வந்தார். அதன் பின் அவர் க ர்ப்ப மாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்து வி லகி விட்டார். அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார். இவர் தி டீரெ ன இந்த சீரியலில் இருந்து வி லகு வதா க கூறியுள்ளார்.
நடிகை ரியா விலகுனதை சீரியல் ஹீரோ சித்து அவரை பற்றி ஒரு சில விஷயங்களை வெளியிட்டுள்ளார் என்ன என்பதை இந்த வீடியோவை பாருங்க…