பிரபல முன்னணி காமெடி நடிகரான குமாரி முத்து. இவர் 30 ஆண்டுகளாக தனது திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000 க்கும் மேல் நடித்துள்ளார். மேலும் இவர் பெரும்பாலான நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தனது சிரிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளார். இவர் திமுக கடசியின் உறுப்பினராக இருந்தார். இவரது மகளின் புகைப்படம் வை ரலாகி வருகிறது..
வீடியோ இதோ…