குக் வித் கோமாளி 4 ல் ஷிவாங்கிக்கு பதிலா என்ன து ரத் திட் டாங் க… என க ழுவி ஊ த்தி ய கிஷோர்…!!

வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் முடிந்து தற்போது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் புது கோமாளிகள் கலந்துக்கொண்டுள்ளனர். ஜிபி முது, ரவீனா, ஓட்டேரி சிவா போன்ற புது கோமாளிகள் உள்ளனர். இந்த நிகழச்சி சமையல் மட்டுமல்லாமல் காமெடியும் இதில் கலந்துள்ளது. இதில் முதல் எலிமினேஷனாக கிஷோர் தான் இந்த வார எலிமினேஷனில் இருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் இந்த தகவலை முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க.. வீடியோ இதோ..