நடிகர் கமல் உ ருகி உ ருகி கா தலி த்த நடிகை ப ரிதா பமா ன முறையில் அ னாதை யாய் இ றந் த சோ கம்… யார் தெரியுமா??

சினிமா வீடியோ

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் உள்ளன. அதில் ஒரு சில நடிகைகளின் வாழ்க்கை மிக மோசமாக இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 90 ஸ்களில் முன்னணி நடிகையாக வளம்  வந்தவர் தான் நடிகை ஸ்ரீ வித்யா.

இவர் சினிமாவில் திருவருட் செல்வர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீ வித்யா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.

மேலும் இந்த தகவல் குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க. வீடியோ இதோ…