பிரபல தொலைக்காட்ச்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேப்ரில்லா. அதுமட்டுமின்றி இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் இந்த சீரியலில் நடித்தன் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் வித்தியாசமான கதையும் அவர் சமூகத்தில் ஏற்படும் பி ரச்ச னைக ளையு ம் எப்படி போ ராடு கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் ஏஆர் ரகுமான் இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இவரின் மாடர்ன் புகைப்படம் ஒன்று வை ரலாகி வருகிறது.