அட அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த பாட்டி ஒரு காலத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தாரா??

வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில்ஓரளவிற்கு தான் உள்ளது. ஆனால் இந்த வயதிலும் நடிகர் ரஜினி மாஸ் காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான குஷ்பு, மீனா நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்தவர் தான் குலப்புள்ளி லீலா. இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மருது என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும் இது குறித்து இந்த வீடியோவை பாருங்க.. வீடியோ இதோ..