பத்து மாதம் க ருவை சுமந்து அழகான குழந்தையை பெற்ற தந்தை… குழந்தை பிறந்த பின் தம்பதிகள் கொடுத்த ஷாக்…!!

வீடியோ

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தான் சகத் பாசில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி இவரும் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கையாக ஜியாபாவுளி என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

சகத் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஜியா நடன கலைஞராக உள்ளார். இவர்கள இருவரும் திருமணத்தி முன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் இது நடைமுறையில் பெரிய சி க்க ல் இருப்பதையும் உணர்ந்தனர்.

மேலும் இந்த செய்தி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்க..