தென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை லலிதாகுமாரி. மேலும் இவர் சினிமாவில் 1987 ம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும். திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதனையடுத்து இவர் வீடு, மனைவி, மக்கள், புதுப்புது அர்த்தங்கள், உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல திரைப்படங்க்ளில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 35 திரைப்படஙக்ளுக்கு மேல் நடித்துள்ளார்.
அதன் பின் இவர் 1994 ம் ஆண்டு நடிகர் பிரகாஸ்ராஜை திருமணம் செய்துக்கொண்டார். இவர்க்ளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் இ றந் து விட்டார். அதன் பின் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாக ரத்து பெற்று பி ரிந் து விட்டனர்.
வீடியோ இதோ..