பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட இவங்களும் பிரபல நடிகையா?? புகைப்படம் இதோ…!!

சினிமா வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் சரத்குமார் சினிமாவில் நடிக்கும் போதே சாயாதேவி என்பவரை 1984 ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி புகைப்படம் வை ரலாகி வருகிறது..

வீடியோ இதோ…