இந்த படத்திற்கு நடிகை ரஷ்மிகா தான் வேணும்… என அ டம் பிடிக்கும் 57 வயது இயக்குனர்!! காரணம் என்ன தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகை ரஷ்மிகா இ ளம் நடிகர்கள் முதல் மூ த்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் வரை அனைவரையும் க வ ர்ந்து ள்ளார். கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவின் டாப் நடிகையாக உயர்ந்து விட்டார். தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் போன்ற சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

அதுமட்டுமின்றி தமிழில் அவர் சு ல்தா ன் படத்தில் நடிப்பதற்கு முன் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. நயன்தாரா போன்ற நடிகைகள் சினிமாவில் 37 வயதில் சாதித்ததை ராஷ்மிகா வெறும் 25 வயதில் சாதித்து விட்டார். தற்போது இந்தியில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய படத்தில் நடித்தே ஆக வேண்டுமென ஒ ற்றைக் காலில் நின்று அ டம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். 57 வயதான சங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு இ ரட்டை வே டமாம். அதில் ஒருவருக்கு ஜோடியாக பா லிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இன்னொரு ராம் சரணுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை எப்படியாவது படத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். தற்போது அவர் ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாகி விட்டதால் தயாரிப்பாளர்களும் ஓகே சொல்லி விட்டார் களாம்.