இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் சூடு தணிந்து விடும். அதுமட்டுமின்றி நம் உடலில் உடல் சூடு தான் பல நோ ய்க ளுக்கு அடிப்படை. நம் உடலில் இருக்கும் உடல் சூட்டை குறைத்தால் நோ ய்கள் எதுவும் அண்டாது.
இரவு நேரத்தில் வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து மறுநாள் குடித்து வந்தால் உடல் சூடு இருக்காது. அதே மாதிரி இதில் கம்பு அரிசியை போட்டு குடிக்கலாம். ஆண்கள் இதை குடித்து வந்தால் ஆண்மையை அதிகரிக்க செய்யும்.
இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க.. வீடியோ இதோ…