கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் கண்ணன், அகிலா தம்பதி இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு பொண்ணும் இருக்கிறார்கள். கண்ணன் சென்னியில் உள்ள ஐ டி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் உறவினரின் வீட்டு திருமணத்திற்காக வெளியே சென்றுள்ளார்கள். அதன் பின் அகிலாவின் அப்பா வீட்டுக்கு சென்றுள்ளார்கள். இரவு நேரத்தில் இவர்கள் குடும்பமாக உட்காந்து பேசிட்டு இருந்திருக்கிறார்கள்.
அப்போது வீட்டு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பொண்ண காணோம். என்று அ திர்ச் சியடை ந்து ள்ள னர். அகிலா பொண்ண தேடுகிறாள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போ லீசு க்கு தகவல் தெரிவிக்கின்றனர். போ லீசும் தேட ஆரம்பிக்கின்றனர்.
அதன் பின் என்ன நடந்தது என்று இந்த வீடியோவை முழுசா பாருங்க. வீடியோ இதோ…