தமிழ் சினிமாவில் மூன்றாவது தலை முறையாக நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகன் ஆவார். மூத்த தலை முறை சிவாஜி கணேசன், இரண்டாம் தலை முறை பிரபு மூன்றாவது தலை முறையாக நடிபர்களா என எதிர்பார்த்த வந்த நிலையில் நடிகராக வந்தவர் தான் விக்ரம் பிரபு.
இவர் தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கு ம்கி என்ற திரைப்படத்தில் தமிழ் சின்னிமவிற்கு அறிமுகமானார். இந்த படம் இவருக்கு முதல் படம் என்றாலும் மக்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்த படம் வசூல் ரீதியாகவும் வி மர் சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
மேலும் அதனை தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, சிகரம் தொடு. வெள்ளக்கார துறை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து திகழ்ந்து வந்தார். ஆனால் இந்த படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. இதனை தொடர்ந்து சத்திரியன், நெ ருப்புடா போன்ற படங்களில் நடித்து மீண்டும் நல்ல வர வேற்பை பெற்றார்.
இவர் முதலில் நடித்து நடித்த வெற்றி பெற்ற கும்கி படம் இரண்டாம் பாகம் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. அதுமட்டுமல்ல்மல் டானாகாரன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு உஜினி என்பவரை திருமணம் செய்துகொண்டார் .
இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளன. விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியுட்டார். தற்போது அந்த புகைப்படம் வை ரலாக ப ரவி வருகிறது.. அதுமட்டுமல்லாமல் அழகில் நடிகைகளையை மிஞ்சிடுவாங்க போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றன.