தமிழ் சினிமாவில் முதன் முதலில் 1974ம் ஆண்டு தீர்க்க சுமங்கலி என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை என் மன்னன் மயக்கும் பாடலை எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பாடினார் பிரபல பாடகியான வாணி ஜெயராம்.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் மூன்று முறை சிறந்த பின்னை பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளையும் பெற்றார்.
தமிழ் நாடு, ஆந்திரா போன்ற மொழிகளுக்கான சிறந்த பிண்ணனி பாடகிக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இந்த தி டீர் ம ரண ம் திரையுலகில் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது..