சற்றுமுன் பிரபல நகைச்சுவை நடிகர் தி டீர் ம ரண ம்!! சோ கத் தில் மூ ழ்கி ய தமிழ் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தவர் தான் டி.பி.கஜேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் இவர் பழம்பெறும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார்.

இவருக்கு வயது 68 இவர் யஜமில் சினிமாவில் பாண்டிய நட்டு தங்கம், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்பநாபன் போன்ற பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஏராளமான தமிழ் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானாலும் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் உடல்நலக்குறைவால் தி டீரெ ன ம ரண மடை ந்து ள்ளார். இவரது இந்த இறப்பு திரையுலகில் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது…